Year: 2023

  • டி20 கிரிக்கெட் போட்டியில் சூர்யா, ரோகித் மேக்ஸ்வெல் சாதனை சமன் செய்தார்!

    டி20 கிரிக்கெட் போட்டியில் சூர்யா, ரோகித் மேக்ஸ்வெல் சாதனை சமன் செய்தார்!

    ஆட்டநாயகனாக போட்டியில் தொடக்க சென்று, இந்திய அணியின் அணியாளர்கள் புகழ் பெற்றுள்ளனர். சமான விக்கெட்களை அடித்துக் கொண்டு, முதலிடத்தை பற்றிய அதிர்ச்சி முகமது அதிரடி நிலையில் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் அவர்கள் 20 ஓவர்களில் 201 ரன்களை அடித்துக் கொண்டுள்ளனர். பந்து வீச்சில் அவர்கள் இழந்து, இந்திய அணியின் பந்துவீச்சை முடிவுக்கு கொண்டுவந்தார்கள். சூர்யகுமார் தன் மனமில் முன்னேற்றத்துடன், இந்த கேப்டன் சமானத்துடன் சதம் அடித்துள்ளார். இந்த அதிரசத்தில் ரோகித் சர்மாவும் மேக்ஸ்வெல் உடன் விக்கெட்…

  • ஏர்டெல் சிம் கார்ட் வாங்கி அனைத்துவர்க்கும் செல்வம் அறிவிப்பு: புதிய நியூஸ்!

    ஏர்டெல் சிம் கார்ட் வாங்கி அனைத்துவர்க்கும் செல்வம் அறிவிப்பு: புதிய நியூஸ்!

    இந்தியாவின் 22 தொலைத்தொடர்பு வட்டங்களில் உள்ள அனைத்து பயனர்களையும் குஷிப்படுத்தும் குட் நியூஸ் ஒன்றை பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவிக்கின்றது. இந்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) அறிவிப்புகள் அந்தப் பரிவர்த்தனைக்கு அடிபடையாக 5ஜி நெட்வொர்க் ரோல்-அவுட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டது. ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் அனைத்து 22 தொலைத்தொடர்பு வட்டங்களிலும் 26 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏர்டெல் அப்படியே நாடும் 5000 நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் 5ஜி சேவைகளை வழங்குகின்றது. அதனால், ஏர்டெல் நிறுவனம்…

  • பெங்களூரில் வீடு தேடுவோருக்கு தொடரும் சிக்கல்.. உச்சத்தில் இருக்கும் வீட்டு வாடகைகள்!

    பெங்களூரில் வீடு தேடுவோருக்கு தொடரும் சிக்கல்.. உச்சத்தில் இருக்கும் வீட்டு வாடகைகள்!

    சமீபத்தில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பெங்களூரில் அதிக வாடகை வசூலிக்கப்பட்டு வருவதாக ஆதாரங்கள் கூறுகின்றன. இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூரில் சென்ற ஆண்டு முதலே கணிசமான முறையில் வீட்டு வாடகைகள் உயர்த்தி வந்த நிலையில் இந்த ஆண்டு உச்சத்தை தொட்டுள்ளது. கோவிட்-19 சமயங்களில் அனைத்து நிறுவனங்களும் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்தது. அதனைத் தொடர்ந்து வெவ்வேறு மாநிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், சொந்த ஊருக்கு சென்று அவர்களில் வீட்டிலிருந்தே வேலைப் பார்க்கத்…

  • Apple iPhone 14 மாடல் இப்போது ஐபோன் 13 விட 10,000 ஆயிரம் மட்டுமே அதிகம்!

    Apple iPhone 14 மாடல் இப்போது ஐபோன் 13 விட 10,000 ஆயிரம் மட்டுமே அதிகம்!

    ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்யும் ஆப்பிள் ஐபோன் 14 இப்போது ஐபோன் 13 ஸ்மார்ட்போனை விட 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே விலை அதிகமாக கிடைக்கிறது. ஐபோன் 13 வெறும் 1 வருடம் பழமையான போன் என்றாலும் இதற்கு ஐபோன் 14 மாடலுக்கும் பெரிய அளவு வேற்றுமைகள் எதுவும் இல்லை. இதனால் இது இரண்டுமே நமக்கு ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்கும். இதுபற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம். உலகளவில் பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்…

  • வங்கி திவாலானால் வாடிக்கையாளர்களுக்கு என்னாகும்? எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும்?

    வங்கி திவாலானால் வாடிக்கையாளர்களுக்கு என்னாகும்? எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும்?

    அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank) திவாலானதை தொடர்ந்து வங்கித் துறையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கிகளில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறி வருகின்றனர். சரி நம் நாடான இந்தியாவில் ஒரு வங்கி திவாலானால் வாடிக்கையாளர்களுக்கும், அவர்களின் பணத்துக்கும் என்னாகும்? ​வங்கிகள் எப்படி செயல்படுகின்றன?​ ஒரு வங்கி தனது டெபாசிட்டர்களிடம் பணத்தை பெற்று, கடனாளிகளுக்கு கடனாக வழங்குகிறது. டெபாசிட்டர்களிடம் பெற்ற பணத்துக்காக அவர்களுக்கு ஒரு குறைந்த வட்டியை வழங்குகிறது. கடனாளிகளிடம் வழங்கிய கடனுக்கு…

  • WTC Final 2023: ‘பைனலுக்கு முன்னேற’…இந்தியாவுக்கு வாய்ப்பு குறைவு: இந்த 2 அணிகள்தான் விளையாடும்? நிலவரம் அப்படி!

    WTC Final 2023: ‘பைனலுக்கு முன்னேற’…இந்தியாவுக்கு வாய்ப்பு குறைவு: இந்த 2 அணிகள்தான் விளையாடும்? நிலவரம் அப்படி!

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா விளையாட வாய்ப்பு குறைந்துகொண்டு வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்கள் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்பட்டதால், இந்திய அணி நம்பர் 1 டெஸ்ட் அணியான ஆஸ்திரேலியாவை 3 நாட்களிலேயே வீழ்த்தினார்கள். இதனைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டர்கள், ஸ்பின்னர் நாதன் லைன் ஆகியோர்…

  • கர்ப்பிணிகளுக்காக இந்து அமைப்பு நடத்தும் ‘கர்ப் சன்ஸ்கார்’ அறிவியல் பூர்வமானதா?

    கர்ப்பிணிகளுக்காக இந்து அமைப்பு நடத்தும் ‘கர்ப் சன்ஸ்கார்’ அறிவியல் பூர்வமானதா?

    ராஷ்ட்ர சேவிகா சமிதியுடன் தொடர்புடைய சம்வர்த்தினி நியாஸ் என்ற அமைப்பு கர்ப்பிணிகளுக்காக ‘கர்ப் சன்ஸ்கார்’ என்ற பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. ராஷ்டிர சேவிகா சமிதி என்பது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்(ஆர்எஸ்எஸ்) அமைப்பின் பெண்கள் பிரிவாகும். சம்வர்த்தினி நியாஸின் தேசிய அமைப்புச் செயலாளர் மாதுரி மராத்தே, “கர்ப்பிணிப் பெண்களுக்காக கர்ப் சன்ஸ்கார் என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைக்கு கருவிலேயே கலாசாரம் மற்றும் ஒழுக்கம் கற்பிக்கப்படும்’’ எனக் கூறியதாக பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. மகப்பேறு மருத்துவர்கள்,…

  • வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: தமிழ்நாட்டில் பிகார், ஜார்க்கண்ட் அரசு குழுக்கள் – கள நிலவரம்

    வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: தமிழ்நாட்டில் பிகார், ஜார்க்கண்ட் அரசு குழுக்கள் – கள நிலவரம்

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களை இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படுவதாகவும் கொலை செய்யப்படுவதாகவும் பரவிய வைரல் காணொளிகளால் வெளி மாநில தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வேலை செய்யும் தங்கள் மாநில தொழிலாளர்களை சந்திக்க பிகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் தமிழ்நாடு வந்துள்ளனர். இந்த வீடியோக்கள் போலியானவை என தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் அதனைப் பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.…

  • வங்கிக் கடன் வாங்கியோருக்கு EMI அதிகரிக்கும்.. ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவு!

    வங்கிக் கடன் வாங்கியோருக்கு EMI அதிகரிக்கும்.. ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவு!

    வங்கிக் கடன் வாங்கியோருக்கு ஏற்கெனவே ரெப்போ வட்டி உயர்வால் கடன் EMI தொகை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என சர்வதேச அளவில் சிக்னல் வெளியாகியுள்ளது. இதனால், வங்கிக் கடன் வாங்கியோருக்கு EMI சுமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் வட்டி உயர்வு பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திக்கொண்டே வருகிறது. கடந்த மே மாதம் 4% ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம் இப்போது…